அமெரிக்காவின் "இண்டர் மியாமி" கால்பந்து கிளப்பில் இணைந்த மெஸ்ஸிக்கு அணி நிர்வாகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு

0 6408

அமெரிக்காவின் இண்டர் மியாமி கால்பந்து கிளப்பில் இணைந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அணி நிர்வாகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மியாமி நகர கால்பந்து அரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இண்டர் மியாமி கிளப்பின் உரிமையாளரும், முன்னாள் கால்பந்து நட்சத்திரமுமான டேவிட் பெக்காம், மெஸ்ஸிக்கு அவர் வழக்கமாக அணியும் பத்தாம் எண் ஜெர்ஸியை வழங்கினார்.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் மெஸ்ஸிக்கான வரவேற்பு விழாவில் பங்கேற்றனர். 36 வயதாகும் மெஸ்ஸி 2025 ஆம் ஆண்டு வரை இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments